Sri Murugan Hospital Banner Image

Sri Murugan Hospital

Hospitals Multispeciality Hospital

Sri Murugan Hospital
Visiting card
Business Enquiry

ஸ்ரீ à®®à¯à®°à¯à®•à®©à¯ à®¹à®¾à®¸à¯à®ªà®¿à®Ÿà®²à¯

 

ஸ்ரீ முருகன் ஹாஸ்பிடல் டாக்டர் மோகன் ராஜ் அவர்களால் 1988 அன்று முதல் முறையாக ஆரம்பிக்கபட்டது.நோயுற்றோர் பராமரிப்பு, நோயாளி பாதுகாப்பு மற்றும் நோயாளி திருப்தி ஆகியவற்றை மையமாகக் கொண்டு கல்லக்குடி மற்றும்  லால்குடி  à®ªà®•à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ மிக நவீனமாயாமகவும்  à®®à®±à¯à®±à¯à®®à¯ நன்கு பராமிக்கப்பட்டும் இயங்கி வருகிறது  à®¨à¯‹à®¯à®¾à®³à®¿à®•à®³à¯à®•à¯à®•à¯à®®à¯ பார்வையாளர்களுக்கும் வசதியான காத்திருப்புப் பகுதியுடன் கவர்ச்சிகரமான வரவேற்பு சூழலை வழங்குகிறது.

 

ஸ்ரீ முருகன் மருத்துவமனை பல்நோக்கு  à®šà®¿à®±à®ªà¯à®ªà¯ மருத்துவமனை மற்றும் 24 மணிநேரம் அவசரநிலை மற்றும் காயம் பராமரிப்பு மையமாகவும் செயல்பட்டு வருகிறது

 

டாக்டர் மோகன் ராஜ் அவர்களின் மறைவுக்கு பிறகு அவர்களுடைய மகனார் டாக்டர் வினோத் குமார்  à®…வர்கள் மருத்துவ மனையை சிறப்பாக  நிர்வாகம் செய்து வருகிறார்

 

டாக்டர் வினோத் குமார் அவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழக அளவில் பெயர் பெற்றவர்களாகவும் இருகிறார்கள்.......

 

தற்போது மயிலாடுதுறையில் அருண் ப்ரியா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆர்த்தோ ஸ்பெஷாலிஸ்டாகவும் பணி புரிகிறார்.....

 

ஸ்ரீ முருகன் மருத்துவமனையில் கிழ்க்கண்ட மருத்துவ சேவைகளையும் செய்து வருகிறது ..

 

·         à®ªà¯Šà®¤à¯ மருத்துவம்

·         ஆர்த்தோ

·         கம்ப்யூட்டரைஸ்டு ரேடியோகிராபி

·         டிஜிட்டல் எக்ஸ்ரே

·         கம்ப்யூட்டரைஸ்டு லேப்

·         ஸ்கேன் சென்ட்டர்

·         எமர்ஜென்ஸி மற்றும் ஆக்ஸிடென்ட் கேர்

மற்றும் பல்வேறு சிறப்புமிக்க மருத்துவமனையாகவும் டால்மியா புரம், லால்குடி, கல்லக்குடி பகுதியில்

சிறப்பாக இயங்கி வருகிறது!!! .....